தொழில்துறை வளர்ச்சியில் தமிழகம் முதலிடம் பெறும்: அமைச்சர் சி.சண்முகவேலு
திருப்பூர், மே 17: கடந்த 2001-2006 அதிமுக ஆட்சியில் இருந்தது போல் இந்திய அளவில் தமிழகம் தொழில் துறை வளர்ச்சியில் முதலிடம் பெறும். அதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தமிழக தொழில் துறை அமைச்சர்










