மின் வாரிய நடவடிக்கையால் தோட்டக்கலைப் பயிர் விவசாயிகள் பாதிப்பு
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் மின் வாரிய அலுவலர்களின் நடவடிக்கையால் தோட்டக்கலைப் பயிர் விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனர். வேதாரண்யம் பகுதியில் மல்லிகை, தர்பூசணி, காய்கறி உள்ளிட்ட









