திருச்சி - திண்டுக்கல் ரயில் பாதை: மின் மயமாக்கல் பணி விரைந்து முடிக்கப்படுமா?
திருச்சி: திருச்சி-திண்டுக்கல் இடையே அகல ரயில் பாதையில் நடைபெற்று வரும் மின்மயமாக்கல் பணி எப்போது நிறைவு பெறும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. சென்னை- தென் மாவட்டங்கள் இடையே இயக்கப்படும்










