பாதுகாப்பு இல்லாத பட்டாசுக் கடைகள் கண்காணிக்கப்படுமா?
திருச்சி: தமிழகத்தில் தாற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பட்டாசுக் கடைகளில் பெரும்பாலானவை போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் உள்ளதாகவும், இந்தக் கடைகளைக் கண்காணித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு










