உருண்டை வெல்லம் 20 நாள்களில் கிலோவுக்கு ரூ.15 அதிகரிப்பு
திருச்சி : பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒன்றரை மாதம் இருக்கும் நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உருண்டை வெல்லத்தின் விலை கடந்த 20 நாள்களில் கிலோவுக்கு ரூ.15 வரை அதிகரித்துள்ளது. இந்த விலையேற்றம










