மழையோடு போனது அரசின் அறிவிப்பு: வீடு இழந்த மக்கள் தவிப்பு!
உதகை : நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டு வீடு இழந்தவர்களுக்கு நிரந்தர வீடு கட்டித் தருவதாக அரசு அறிவித்து ஒராண்டு கடந்துவிட்டது. ஆனால் இது வரை அதற்கான எத்தகைய முயற்சிகளும் மேற்கொள்ளப்படா










