இடிந்துவிழும் நிலையில் அரசு சித்த மருத்துவமனை, பள்ளிக் கட்டடம்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், வண்ணான்குண்டு கிராமத்தில் அரசு சித்த மருத்துவமனைக் கட்டடமும், குத்துக்கல் வலசையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் இடிந்துவிழும் நிலையில் உள்ளன. தமிழக குடிசை மாற்










