பதவி உயர்வு பெற்றும் ஊதிய உயர்வு பெறாத 125 சிறப்பு எஸ்.ஐ.க்கள்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் பதவி உயர்வு பெற்றும் ஊதிய உயர்வு கிடைக்காமல் 125 சிறப்பு எஸ்.ஐக்கள் தவிக்கின்றனர். காவல் துறையில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக தலைமைக் காவலர்களாக பணி முடித்தவர்களுக்க








