பத்திரங்கள் எழுத ஆள்கள் பற்றாக்குறை: மீண்டும் உரிமம் வழங்கப்படுமா?
திருச்சி: தமிழகத்தில் பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை எழுதுவதற்கு சார்பதிவகங்களில் ஆவண எழுத்தர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். இதனால், மீண்டும் ஆவண எழுத்தர் உரிமத்தை அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த








