அரசு ஒப்பந்தத்தால் 6 மாதங்களுக்கு அரைவை இன்றி பாதிக்கப்படும் அரிசி ஆலைகள்
திருச்சி : அரசு ஒப்பந்தத்தின் காரணமாக ஆண்டில் 6 மாதங்களுக்கு அரைவை மேற்கொள்ள வாய்ப்பு இல்லாததால், மிகப் பெரிய பாதிப்பைச் சந்தித்து வருகின்றன தனியார் அரிசி அரைவை ஆலைகள். தமிழகம் முழுவதும் சிறியதும் பெர








