செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே வழுதூரில் செயல்பட்டு வந்த இரு இயற்கை எரிவாயு சுழலி மின் நிலையங்களும், சில மாதங்களாக இயந்திரக் கோளாறு காரணமாக செயல்படாமல் இருப்பதால், அரசு நிதி ரூ. 600 கோடிக்கு மேல்










