தமிழக, கேரள வாக்காளர் பட்டியலில் பெயர்கள்: வீணாகும் தமிழக ரேஷன்,கலர் டிவி!
பொள்ளாச்சி : தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு ரேஷன் அரசி கடத்தப்படுவது ஒருபுறமிருக்க, தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்த்து ரேஷன் கார்டுகளைப் பெற்றுக்கொண்டு தமிழக அரசு வழங்கும் இலவச கலர் டிவி









