தண்ணீர் வரும் கால்வாய் தூர்ந்தது: கழிவுநீர் தொட்டியாகும் நெல்லையப்பர் கோயில் தெப்பக்குளங்கள்
திருநெல்வேலி: திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோயிலில் தெப்பங்களுக்கு தண்ணீர் வரும் கால்வாய் தூர்ந்துபோயும், பல இடங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதாலும் சுமார் 20 ஆண்டுகளாக தண்ணீர் உள்வரத்து தடைபட்டுள்ள










