தொகுதி மறுவரையறையால் விடுபட்ட இடங்கள்: எம்.எல்.ஏ.க்கள் பாராமுகம்
திருநெல்வேலி : தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தொகுதி மறுவரையறையால் சில பகுதிகளுக்கு அரசின் நலத் திட்டங்கள் கூடுதலாகவும், சில பகுதிகளுக்கு நலத் திட்டங்கள் கிடைப்பதில் குறைபாடும் ஏற்பட்டுள்ளது. அரசின் தி










