கல்லாற்றுப் பால கட்டுமானப் பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள வி. களத்தூர் கல்லாற்றில் கட்டப்படும் பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தி










