தமிழ் படித்த மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு: பி.எட். கலந்தாய்வில் பாரபட்சம்
மதுரை : தமிழ் பி.லிட். படித்துவிட்டு ஆசிரியர் பணிக்கான பி.எட். படிப்புக்கு விண்ணப்பித்த மதுரை செந்தமிழ்க் கல்லூரி மாணவர்களை துணைமைப் பாட மதிப்பெண் இல்லை எனக் கூறி கலந்தாய்வில் அனுமதிக்க அதிகாரிகள் மற










