விரயமாகும் மக்கள் வரிப்பணம்: பாழடையும் 166 கான்கிரீட் வீடுகள்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியில் குடிசை மாற்று வாரியம் மூலம் 1.81 கோடியில் கட்டப்பட்ட 166 கான்கிரீட் வீடுகள் பாழடைந்து காணப்படுகின்றன. தாமிரபரணி ஆற்றங்கரையோரம் குடிசைகளில் வசிக்கும்










