திருப்பூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரக்கேடு: பிணவறையில் அழுகும்
திருப்பூர்: மாவட்ட அரசு மருத்துவமனை பிணவறைக் கூடத்தில் குளிர்சாதன இயந்திரங்கள் பழுதானதை அடுத்து, அங்கு வைக்கப்பட்டுள்ள சடலங்கள் அழுகி, சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், நோயாளிகளும், சுற்றுவட்ட










