ஊராட்சி உதவியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படுமா?
பெரம்பலூர்: கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி உதவியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிப் பணியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு மாதந்தோறும் முறையாக ஊதியம










