மதுரை அரசு மருத்துவமனையில் "எய்ட்ஸ்' பரிசோதனை நிறுத்தம்
மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ஏஆர்டி மையத்தில் ஒரு வாரமாக எய்ட்ஸ் கண்டறியும் பரிசோதனை செய்யப்படவில்லை. இதனால் பரிசோதனைக்கு வரும் நோயாளிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். மதுரை அரசு மருத்துவமனையி










