ஒரே வாரத்தில் ஏராளமானோருக்கு வாந்தி, பேதி: சுகாதாரச் சீர்கேட்டில் சிறுவாலை கிராமம்
மதுரை, ஏப். 23: மதுரை அருகே உள்ள சிறுவாலை கிராமத்தில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஏராளமானோர் வாந்தி, பேதி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த 20}ம் தேதி நள்ளிரவில் இ










