அடுத்த கல்வியாண்டுக்கான பாட நூல்கள் வெளிவருவது தாமதமாகும்?
திருச்சி, அக். 30: அடுத்த கல்வி ஆண்டுக்கான (2010-2011) தமிழ்நாடு அரசின் பள்ளிப் பாடநூல்கள், இதுவரை அச்சில் ஏறவே இல்லை. இதனால், காலத்தில் பாடநூல் மாணவர்களைச் சென்றடைவதில் தாமதம் ஏற்படலாம் என்று கூறப்பட










