/

டி20 உலகக் கோப்பைக்கான அயர்லாந்து அணி விவரம்!

டி20 உலகக் கோப்பைக்கான அயர்லாந்து அணி விவரம் தொடர்பாக...

News image
Updated On :3 பிப்ரவரி 2026, 1:07 pm

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பைத் தொடர் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகிறது. இந்தியாவில் 5 இடங்களிலும், இலங்கையில் 3 இடங்களிலும் என மொத்தம் 8 இடங்களில் 55 போட்டிகள் நடைபெறுகின்றன.

டி20 உலகக் கோப்பைக்கான அயர்லாந்து அணி விவரம்

பால் ஸ்டிரிலிங் (கேப்டன்)

மார்க் அடாய்ர்

ராஸ் அடாய்ர்

பென் காலிட்ஸ்

கர்டிஸ் கேம்பர்

கேரத் டெலானி

ஜியார்ஜ் டாக்ரெல்

மேத்யூ ஹம்ப்ரிஸ்

ஜோஷ் லிட்டில்

பேரி மெக்கார்த்தி

ஹாரி டெக்டார்

டிம் டெக்டார்

லோர்கான் டக்கர்

பென் வொயிட்

கிரைக் யங்

summary

Ireland squad details for the T20 World Cup!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.