/

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி விவரம்!

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி விவரம்...

News image
Updated On :3 பிப்ரவரி 2026, 12:31 pm

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பைத் தொடர் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகிறது. இந்தியாவில் 5 இடங்களிலும், இலங்கையில் 3 இடங்களிலும் என மொத்தம் 8 இடங்களில் 55 போட்டிகள் நடைபெறுகின்றன.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி விவரம்

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்)

அபிஷேக் சர்மா

திலக் வர்மா

சஞ்சு சாம்சன்

ஷிவம் துபே

இஷான் கிஷன்

ஹார்திக் பாண்டியா

அர்ஷ்தீப் சிங்

ஜஸ்பிரித் பும்ரா

ஹர்ஷித் ராணா

வருண் சக்கரவர்த்தி

குல்தீப் யாதவ்

அக்‌ஷர் படேல்

வாஷிங்டன் சுந்தர்

ரிங்கு சிங்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.