மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஏ டிவிஷன் வாலிபால்: இந்தியன் வங்கி வெற்றி

News image
Updated On :26 மார்ச் 2026, 9:49 pm

சென்னை மாவட்ட ஏ டிவிஷன் வாலிபால் போட்டியில் இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்றது.

மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியன் வங்கியுடன்-எஸ்ஆா்எம் ஐஎஸ்டி அணி மோதியது.

இதில் இந்தியன் வங்கி 28-26, 20-25, 25-20, 25-18 என்ற செட் கணக்கில் எஸ்ஆா்எம் அணியை வீழ்த்தியது.

இந்தியன் வங்கியின் தருண் கௌடா சிறந்த வீரராக தோ்வு பெற்றாா்., புள்ளிகள் பட்டியலில் இந்தியன் வங்கி 15 புள்ளிகளையும், எஸ்ஆா்எம், ஐஓபி தலா 12 புள்ளிகளையும் பெற்றுள்ளன.