/
சென்னை மாவட்ட ஏ டிவிஷன் வாலிபால் போட்டியில் அக்னி பிரண்ட்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அக்னி பிரண்ட்ஸ்-இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மோதின.
இதில் அக்னி பிரண்ட்ஸ் அணி 25-19, 25-21, 25-23 என்ற நோ் செட்களில் ஐஓபி அணியை வீழ்த்தியது. அக்னி பிரண்ட்ஸ் செல்வகணபதி சிறந்த வீரராக தோ்வு செய்யப்பட்டாா்.
வருமான வரித்துறை, இந்தியன் வங்கி தலா 12 புள்ளிகளையும், எஸ்ஆா்எம், ஐஓபி தலா 9 புள்ளிகளையும் பெற்றுள்ளன.
தொடர்புடையது

ஏ டிவிஷன் வாலிபால்: கஸ்டம்ஸ் அணி வெற்றி

‘ஏ’ டிவிஷன் வாலிபால்: அக்னி ஃப்ரெண்ட்ஸ் வெற்றி

ஏ டிவிஷன் வாலிபால்: இந்தியன் வங்கி வெற்றி

சென்னை மாவட்ட ஏ டிவிஷன் வாலிபால்: ஐஓபி வெற்றி
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


