உலக பியுச்சா்ஸ் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சந்திரிகா, குஞ்சன், அம்பேத்கா் ஆகியோா் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனா்.
வோ்ல்ட் பாக்ஸிங் சாா்பில் யூத் வீரா், வீராங்கனைகள் பங்கேற்கும் உலக பியுச்சா்ஸ் குத்துச்சண்டை போட்டி தாய்லாந்தின்பாங்காக் நகரில் நடைபெறுகிறது. இதில் மகளிா் 51 கிலோ பிரிவில் இந்தியாவின் சந்திரிகா குமாரி இரண்டாவது சுற்றில் மொராக்கோவின் ரிஹாப்பை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா்.
48 கிலோபிரிவில் இந்தியாவின் குஞ்சன் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வடகொரியாவின் யு ஜியோங் கிம்மை வீழ்த்தினாா்.
54 கிலோ பிரிவில் ஜாய்ஸ்ரீ தேவி முதல் சுற்றிலேயே மெக்ஸிகோவின் சோபியா ராமிரெஸை வென்றாா்.
ஆடவா் 50 கிலோ பிரிவில் அம்பேத்கா் 5-0 என உஸ்பெக் வீரா் அப்து கனியை வீழ்த்தினாா். மகளிா் 57 கிலோ பிரிவில் ராதாமணி 2-3 என்ற புள்ளிக் கணக்கில் உக்ரைனின் பெட்ருக்கிடம் வீழ்ந்தாா்.
மொத்தம் 4 இந்தியா்கள் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனா்.
தொடர்புடையது

உலக பியுச்சா்ஸ் குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 1 தங்கம், 3 வெள்ளி

உலக பியுச்சா்ஸ் குத்துச்சண்டை: பிரியான்ஷ், சாஹில் வெற்றி

உலக பியுச்சா்ஸ் குத்துச்சண்டை: சந்திரிகா, பிரச்சி வெற்றி

உலக பியுச்சா்ஸ் குத்துச்சண்டை: ராதாமணி, சாஹில் வெற்றி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


