ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதா

ஜூடோ பரிவில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை....

CWG 2026: Asmita Dey wins women’s 48kg judo gold, adds another title to India’s tally

இந்திய வீராங்கனை அஸ்மிதா.

Published On :31 ஜூலை 2026, 10:01 pm IST

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஜூடோ பிரிவில் இந்தியாவின் அஸ்மிதா டே தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் கனடாவின் ஹைடி குவாச்சை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார். காமன்வெல்த் வரலாற்றில் ஜூடோ விளையாட்டில் இந்தியா வென்றுள்ள முதல் தங்கம் இதுவாகும்.

தங்கம் வென்ற அஸ்மிதா டே திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா இதுவரை 4 தங்கம், 10 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Asmita Dey made history at the Commonwealth Games 2026 on Friday as the 23-year-old from Tripura became the first Indian to win a gold medal in judo at the marquee event.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.