ஃபாா்முலா பாரத் 2026: எஸ்ஆா்எம் கேம்பா் ரேசிங் அணி தேசிய சாம்பியன்
எஸ்ஆா்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின்மாணவா் அணியான ’டீம் கேம்பா் ரேசிங்’ கோவையில் நடைபெற்ற ஃபாா்முலா பாரத் 2026 காா் பந்தயப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.










