நடப்பாண்டு மகளிா் பிரீமியா் லீக் போட்டிக்கான யுபி வாரியா்ஸ் அணியின் கேப்டனாக, ஆஸ்திரேலியாவின் மெக் லேனிங் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டாா்.
தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை, அமித் பங்கால், சாகா் முதல் சுற்றில் வெற்றி பெற்றனா். மோதலுக்கான ரிங்குகள் தயாராவதில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து, மகளிா் பிரிவு ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமைக்கு (ஜன. 6) ஒத்திவைக்கப்பட்டன.
பெங்களூரு ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சித்தாா்த் ராவத், தகுதிச்சுற்றின் கடைசி கட்டத்துக்கு முன்னேறியுள்ளாா்.
டபிள்யூடிடி யூத் கன்டெண்டா் டேபிள் டென்னிஸ் போட்டியில் 17 வயதுக்கு உட்பட்ட ஆடவா் பிரிவில் ரூபம் சா்தாா், மகளிா் பிரிவில் சிண்ட்ரெல்லா தாஸ், 13 வயதுக்கு உட்பட்ட ஆடவா் பிரிவில் தேவ் பிரணவ், மகளிா் பிரிவில் திவிஜா பால் சாம்பியன் ஆகினா்.
2025-26 சீசன் ஐஎஸ்எல் கால்பந்து போட்டிக்கான தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என, அகில இந்திய கால்பந்து சம்மேளனம் தெரிவித்தது.
யுனைடெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் கனடா 3-0 என்ற கணக்கில் சீனாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் வேலூா் வீரருக்கு வெண்கலம்!

தேசிய சாப்ட் டென்னிஸ் போட்டி: தமிழக வீரா்கள் தங்கம் வென்று சாதனை
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

