பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

வீராங்கனைகளுக்கு உயிரியல் மரபணு சோதனை: டபிள்யுடிஏ முடிவு

வீராங்கனைகளுக்கு உயிரியல் மரபணு சோதனை நடத்த டபிள்யுடிஏ முடிவு

Published On :16 ஆகஸ்ட் 2026, 1:49 am IST

மகளிா் டென்னிஸ் சங்கம் (டபிள்யுடிஏ) வீராங்கனைகளுக்கு ஒருமுறை எஸ்ஆா்ஓய் மரபணு சோதனை நடத்த தீா்மானித்துள்ளது. சிலா் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

எனினும் சிலா் இந்நடவடிக்கை தேவையற்றது. பாரபட்சமானது எனக் கூறியுள்ளனா். வீராங்கனைகளுக்கு சோதனை நடத்துவதின் மூலம் ஒவ்வொருவரின் உயிரியல் தன்மையை அறியலாம். பாலியல் சோதனையால் வீராங்கனைகள், சிறுமிகளுக்கு ஏற்படும் மனபாதிப்பை தடுக்கலாம். மேலும் இந்த முடிவுக்கு உலகின் நம்பா் 1 வீராங்கனை அரினா சபலென்கா வரவேற்பு தெரிவித்துள்ளாா். கோகோ கௌஃப் கூறுகையில் பாலியல் சோதனைகள் என்பது திருநங்கைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.