ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தென் அமெரிக்க கோப்பையில் அசத்திய நெய்மருக்கு ஆட்ட நாயகன் விருது!

தென் அமெரிக்க கோப்பை ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அசத்திய நெய்மர் குறித்து...

Santos' midfielder #15 Willian Arao celebrates with Santos' forward #10 Neymar after scoring his team's second goal during the first leg of the Copa Sudamericana round of 16 football match between Brazil's Santos and Ecuador's Macara, at the Urbano Caldeira stadium in Santos, state of Sao Paulo, Brazil, on August 13, 2026. (Photo by NELSON ALMEIDA /AFP)

கோல் அடித்த மகிழ்ச்சியில் சன்டோஷ் வீரர்கள். - AFP

Published On :14 ஆகஸ்ட் 2026, 3:50 pm IST

தென் அமெரிக்க கோப்பை ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அசத்திய நெய்மர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

சுடமெரிக்கானா எனப்படும் தென் அமெரிக்க கோப்பை ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் முதல் கட்ட ஆட்டத்தில் சன்டோஷ் - மகாரா அணியும் மோதின.

இந்தப் போட்டியில் 44, 76ஆவது நிமிஷத்தில் நெய்மரின் உதவியால் இரண்டு கோல்கள் கேப்ரியல், வில்லியன் ஆரோவினால் அடித்து 2-1 என சன்டோஷ் அணி வென்றது.

இந்தப் போட்டியில் 71 சதவிகித நேரம் பந்தை சன்டோஷ் அணியினரே தக்கவைத்திருந்தனர். இலக்கை நோக்கி ஏழு முறை அடித்தனர். 563 முறை பந்தை பாஸ் செய்து அசத்தினார்கள்.

இரண்டாம் கட்ட போட்டி வரும் வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது. இதில் வென்றால் காலிறுதிக்கு இந்த அணி முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

கால்பந்து உலகக் கோப்பையில் பிரேசில் அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெளியேறியது. நெய்மர் கண்ணீருடன் வெளியேறினார்.

Summary

Neymar pulls strings as Santos beat Macara 2-1 in Sudamericana

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.