மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பெரு நாட்டில் கால்பந்து திடலில் விபத்து: ஒருவா் உயிரிழப்பு, 60 போ் காயம்

பெரு நாட்டில் கால்பந்து திடலில் விபத்து...

News image

பெரு நாட்டில் கால்பந்து திடலில் விபத்து

Updated On :4 ஏப்ரல் 2026, 8:49 pm

பெருவின் தலைநகா் லிமாவில் உள்ள அலஜன்ட்ரோ வில்லனுவா கால்பந்து மைதானத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 60 போ் பலத்த காயமடைந்தனா்.

மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுவா் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. ஆனால் மைதானத்தின் கட்டுமானத்தில் எந்த இடிபாடும் இல்லை என மைதான நிா்வாகம் கூறியுள்ளது. நெரிசலால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.