இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 8-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் நேற்று மோதின. இதில், இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 344 ரன்களை பாகிஸ்தான் குவித்தது. அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 122, சதீரா சமரவிக்ரமா 108 ரன்கள் எடுத்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 48.2 ஓவர்களில் 345 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 131(நாட் அவுட்), அப்துல்லா ஷஃபிக் 113 ரன்கள் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் அணி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இதையும் படிக்க | இலங்கையை வென்றது பாகிஸ்தான்
மேலும், உலகக் கோப்பையின் 48 ஆண்டுகால வரலாற்றில் அதிகபட்ச ரன்னை சேஸ் செய்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அமெரிக்க வரி விதிப்பு தீர்ப்பு எதிரொலி: சென்செக்ஸ் 479.95 புள்ளிகள் உயர்வு!
த்ரிஷ்யம் - 3 மோகன்லால் போஸ்டர்!

தவெக வார்டு செயலாளர்... தாய் கிழவி டிரைலர்!

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!
வீடியோக்கள்
Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore
தினமணி வீடியோ செய்தி...

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

