தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

43வது லீக் போட்டி: ஆஸ்திரேலியா பந்து வீச்சு; மேக்ஸ்வெல், ஸ்டார்க் ஓய்வு! 

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது. 

News image
படம்: எக்ஸ் |ஐசிசி
Updated On :2 பிப்ரவரி 2024, 3:19 am

DIN

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது.  

உலகக் கோப்பையின் 43வது லீக் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது.  

அஸி.க்கு இந்தப்போட்டி வார்ம்-அப் (பயிற்சி ஆட்டம்) மாதிரி தோற்றாலும் கவலை இல்லை வென்றாலும் கவலையில்லை. ஏனெனில் ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் இந்தப் போட்டியில் ஸ்டார்க், மேக்ஸ்வெல்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஸ்மித், சீன் அப்பாட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். 

வங்கதேசம் அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிப் பட்டியலில் 7ஆவது இடம் பிடிக்கலாம். இதனால் சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெற வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.