ஆஸ்திரேலிய அணி ஏன் இப்படி முடிவெடுத்தார்கள்? : சுரேஷ் ரெய்னா
இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பயிற்சி ஆட்டங்களில் விளையாடாமல் பந்துவீச்சாளர்களை பந்துவீசச் செய்து பயிற்சி பெற்று டெஸ்ட் தொடரில் களமிறங்கவுள்ள ஆஸ்திரேலிய அணியின் முடிவு குழப்பமளிக்கிறது.









