கடந்த பத்தாண்டுகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களைக் கொண்ட ஒருநாள், டி20, டெஸ்ட் அணிகளின் பட்டியல்களை வெளியிட்டுள்ளது க்ரிக்இன்ஃபோ நிறுவனம்.
ஒருநாள் அணியில் ரோஹித் சர்மா, கோலி, தோனி ஆகியோரும் டி20-யில் விராட் கோலி, தோனி, பும்ரா ஆகியோரும் டெஸ்ட் அணியில் கோலி, அஸ்வின் ஆகியோரும் இடம்பெற்றுள்ளார்கள். டெஸ்ட் அணிக்கு கோலியும் ஒருநாள், டி20 அணிகளுக்கு தோனியும் கேப்டன்களகத் தேர்வாகியுள்ளார்கள்.
க்ரிக்இன்ஃபோ பட்டியல்:
ஒருநாள் அணி: தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஆம்லா, ரோஹித் சர்மா, கோலி, டி வில்லியர்ஸ், ராஸ் டெய்லர், ஷகிப் அல் ஹசன், டிரெண்ட் போல்ட், ஸ்டார்க், மலிங்கா, இம்ரான் தாஹிர்.
டி20 அணி: தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), கெயில், சுனில் நரைன், விராட் கோலி, டி வில்லியர்ஸ், பொலார்ட், ஆண்ட்ரே ரஸ்ஸல், பிராவோ, ரஷித் கான், மலிங்கா, ஜஸ்ப்ரித் பும்ரா.
டெஸ்ட் அணி: கோலி (கேப்டன்), குக், வார்னர், கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், டி வில்லியர்ஸ், அஸ்வின், ஜேம்ஸ் ஆண்டர்சன், டேல் ஸ்டெய்ன், ஹெராத்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!

தன் 7-வது படத்தின் படப்பிடிப்புக்குத் தயாராகும் சூரி!
நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


