அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

டி20: பேட்டிங்கில் மீண்டும் சொதப்பிய இலங்கை அணி!

முதல் டி20 ஆட்டத்தில் 99 ரன்கள் மட்டும் எடுத்த இலங்கை அணி, 2-வது டி20 ஆட்டத்தில் 117 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

News image
Updated On :30 அக்டோபர் 2019, 10:00 am

முதல் டி20 ஆட்டத்தில் 99 ரன்கள் மட்டும் எடுத்த இலங்கை அணி, 2-வது டி20 ஆட்டத்தில் 117 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் 2-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆனால், அந்த அணி ஆஸி.யின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. முதல் 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் மட்டுமே எடுத்தது. விக்கெட் கீப்பர் குசால் பெரேரா அதிகபட்சமாக 27 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி 19 ஓவர்களில் 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸி. அணியில் ஸ்டேன்லேக், கம்மின்ஸ், அகர், ஸாம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

அடிலெய்டில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி, 134 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.