சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: ஆஸி. வேகப்பந்துவீச்சாளர் விலகல்!

ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நாளை முதல் தொடங்குகிறது. முதல் டி20 ஆட்டம் அடிலெய்டில் நடைபெறுகிறது. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:31 am

எழில்

ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நாளை முதல் தொடங்குகிறது. முதல் டி20 ஆட்டம் அடிலெய்டில் நடைபெறுகிறது. 

இந்நிலையில் காயம் காரணமாக ஆஸி. வேகப்பந்துவீச்சாளர் ஆண்ட்ரூ டை, டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். இந்தத் தொடருக்குப் பிறகு நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலும் ஆண்ட்ரூ டை-யால் பங்கேற்க முடியாது எனத் தெரிகிறது. முதல் டி20 ஆட்டம் முடிந்த பிறகே ஆண்ட்ரூ டை-க்குப் பதிலான மாற்று வீரரின் பெயர் அறிவிக்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.