மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

மலிங்கா போல பந்துவீசி கவனம் ஈர்த்துள்ள வேகப்பந்துவீச்சாளர்! (விடியோ)

17 வயது இலங்கை வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் மலிங்கா போல பந்துவீசி கவனம் ஈர்த்துள்ளார்.

News image
Updated On :2 அக்டோபர் 2019, 5:41 am

17 வயது இலங்கை வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் மலிங்கா போல பந்துவீசி கவனம் ஈர்த்துள்ளார். அவருடைய விடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பரவியுள்ளது.

இலங்கையின் கண்டியிலுள்ள டிரினிடி கல்லூரியில் படிக்கும் மதீஷா பதிரனா, தன்னுடைய கல்லூரிக்காக விளையாடிய முதல் ஆட்டத்தில் 7 ரன்கள் மட்டும் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முக்கியமாக மலிங்கா போன்று அவர் பந்துவீசும் முறை தான் அனைவரையும் கவர்ந்துள்ளது. அதன் விடியோவை ஒருவர் சமூகவலைத்தளங்களில் வெளியிட, இப்போது மதீஷா உலகளவில் புகழ் பெற்றுவிட்டார். 

இதையடுத்து மதீஷாவின் திறமையை நன்கு மேம்படுத்தி அவரை இலங்கை அணியில் விளையாட வைக்க வேண்டும் என்று சமூகவலைத்தளங்களில் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் தங்களுடைய கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.