என் மனைவிக்கு மகிழ்ச்சி என்றால் அது எனக்கும் மகிழ்ச்சியே என்று கூறியுள்ளார் பிரபல வீரர் தோனி.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தோனி பேசியதாவது:
எல்லா ஆண்களும் திருமணத்துக்கு முன்பு வெங்காயம் போலத்தான். 50 வயதுக்குப் பிறகுதான் திருமணத்தின் சாரம் புரியும். 55 வயது தான் உண்மையான காதலுக்கான வயது என்பேன். அப்போதுதான் வழக்கமான வேலையில் இருந்து நீங்கள் விலகி நிற்பீர்கள். என் மனைவி, அவருக்குத் தேவையான அனைத்தையும் அவரே முடிவு செய்துகொள்ள விட்டுவிடுவேன். என் மனைவுக்கு மகிழ்ச்சி என்றால் அது எனக்கும் மகிழ்ச்சியே. அவர் கேட்கும் எதற்கும் நான் சரி என்று சொன்னால் அவர் மகிழ்வார் என்று கூறியுள்ளார்.
தோனி, 2010-ம் ஆண்டு சாக்ஷியைத் திருமணம் செய்துகொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு ரயில், பேருந்து விவரங்கள்!

இளைஞரின் தலையில் சிக்கிய 10 கிலோ பால் கேன்! 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அகற்றம்

பிளேயிங் லெவன் மாற்றத்தினால் தடுமாறும் சிஎஸ்கே..! மிகக் குறைந்த பவர்பிளே ரன்கள்!

தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


