சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

2019-ல் அதிக ஒருநாள் ரன்கள் & விக்கெட்டுகள்: அசத்திய ரோஹித் சர்மா & ஷமி

இந்த வருடம் அதிக ஒருநாள் ரன்கள், அதிக ஒருநாள் விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியல்...

News image
Updated On :31 டிசம்பர் 2019, 7:27 am

இந்த வருடம் அதிக ஒருநாள் ரன்கள், அதிக ஒருநாள் விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியல் இவை. ரோஹித் சர்மா, ஷமி ஆகிய இருவருமே இந்திய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் முறையே அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார்கள்.

2019-ல் அதிக ஒருநாள் ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள்

எண்   பெயர் ஆட்டங்கள் ரன்கள் சதங்கள்  அரை   சதங்கள்  சிக்ஸர்கள் 
 1.

 ரோஹித்   சர்மா

 28 1490 7 6 36
 2. விராட்   கோலி  26 1377 5 7 8
 3. தோனி 18 600 0 6 11
 4. ஷிகர் தவன் 18 583 2 2 4
 5. கே.எல்.   ராகுல் 13 572 2 3 9

2019-ல் அதிக ஒருநாள் விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்கள்

Story image
எண்   பெயர் ஆட்டங்கள்    விக்கெட்டுகள்  எகானமி         சிறந்த   பந்துவீச்சு 
 1.

  ஷமி

 21 42 5.36 5/69
 2. புவனேஸ்வர்   குமார் 19 33 5.23 4/31
 3. குல்தீப் யாதவ் 23 32 5.33 4/39
 4. சஹால் 16 29 5.73 6/42
 5. பும்ரா 14 25 4.62 4/55

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.