நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வைரலாகும் 'தல' தோனியின் புது லுக்!

மகேந்திர சிங் தோனியின் புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:55 am

Raghavendran

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Story image

தற்போது இந்திய அணியின் இருந்து 2 மாத காலம் விடுப்பு எடுத்துள்ள தோனி, ஜம்மு-காஷ்மீரில் ராணுவப் பணியில் ஈடுபட்டு திரும்பியுள்ளார். 

Story image

இந்நிலையில், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக சனிக்கிழமை வந்தடைந்த தோனி, விமானநிலையத்தில் இருந்த ரசிகர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். 

Story image

அப்போது தலையில் கறுப்பு நிற பந்தானா அணிந்திருந்த தோனியின் அந்த புதிய தோற்றம் அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.