நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

விளம்பரத்துக்காக ஒரே அணியில் இணைந்த விராட் கோலி, கிறிஸ்டியானோ ரொனால்டோ

இந்திய கிரிக்கெட் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி மற்றும் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர கால்பந்து வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ விளம்பரத்துக்காக ஒரே அணியாக இணைந்துள்ளனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:49 pm

Raghavendran

இந்திய கிரிக்கெட் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி மற்றும் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர கால்பந்து வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ விளம்பரத்துக்காக ஒரே அணியாக இணைந்துள்ளனர்.

அமெரிக்கன் டூரிஸ்டர் நிறுவனத்தின் விளம்பரத் தூதர்களாக இவர்கள் இருவரும் செயல்பட்டு வந்த நிலையில், தற்போதுதான் முதன் முறையாக ஒரே விளம்பரத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த விளம்பரம் இவர்கள் இருவரின் ரசிகர்களாலும் பெரும் வரவேற்பை பெற்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. 

YouTube video thumbnail

சமீபத்தில் விராட் கோலியை கிரிக்கெட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்-ரவுண்டரும், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆடிவருபவருமான டுவைன் பிராவோ கூறியிருந்த நிலையில், தற்போது இவர்கள் இருவருமே இணைந்து நடித்த விளம்பரம் வெளியாகியுள்ளது.

அதுபோல உலகளவிலான சிறந்த மற்றும் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ரோஜர் ஃபெடரர், லயோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோருக்கு இணையாக விராட் கோலி புகழப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.