கிரேக் சேப்பல் எழுதிய மின்னஞ்சலை முதலில் கங்குலியிடம் தெரிவித்தது நான் தான்: மனம் திறந்தார் விரேந்திர சேவாக்
கிரேக் சேப்பல் பிசிசிஐ-க்கு மின்னஞ்சல் எழுதிக் கொண்டிருந்தார். அதை பார்த்த நான் களத்தில் இருந்த கங்குலியிடம் முதலில் தெரிவித்தேன் என்று விரேந்திர சேவாக் மனம் திறந்துள்ளார்.









