டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

சாம்பியன்ஸ் டிராபி: ரிஷப் பந்த் தேர்வு செய்யப்படாதது ஏன்? தேர்வுக்குழு விளக்கம்

வருங்காலத்தில் ரிஷப் பந்த் தேர்வு செய்யப்படுவார்...

News image
Updated On :8 மே 2017, 7:40 am

சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் பெரிய அதிர்ச்சிகள் எதுவும் இல்லை. ஏற்கெனவே இந்திய அணியில் இடம்பிடித்த பிரபல வீரர்களே இதிலும் இடம்பெற்றுள்ளார்கள்.

அதேசமயம், மிகவும் எதிர்பார்த்த தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் ஆகியோருக்கு இடமில்லை. ஆனால், இவர்களிருவரோடு சுரேஷ் ரெய்னா, ஷர்துல் தாகுர், குல்தீப் யாதவ் ஆகிய வீரர்களும் மாற்று வீரர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். எந்த வீரருக்காகவது காயம் ஏற்பட்டு விலக நேர்ந்தால் இவர்களில் இருந்து ஒருவர் உடனடியாக இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்படுவார்.

இந்திய அணியின் தேர்வு குறித்து தேர்வுக்குழுத் தலைவர் பிரசாத் கூறியதாவது: ரிஷப் பந்த்தை இந்தப் போட்டிக்கு எங்களால் தேர்வு செய்யமுடியவில்லை. இந்திய அணிக்குள் அவரை எங்களால் நுழைக்கமுடியவில்லை. அந்த அளவுக்கு மற்ற வீரர்கள் அணிக்குள் சரியாகப் பொருந்தியுள்ளார்கள். வருங்காலத்தில் ரிஷப் பந்த் தேர்வு செய்யப்படுவார் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.