விராட் கோலி நிறுவன விழாவில் பங்கேற்ற விஜய் மல்லையா: வந்தாச்சு அடுத்த சர்ச்சை!
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலி நடத்தும் தொண்டு நிறுவனம் தொடர்பாக லண்டனில் நடந்த விழா ஒன்றில், சர்ச்சைக்குரிய தொழில் அதிபர் விஜய் மல்லையா பங்கேற்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.









