மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

இந்தியா - இலங்கை தொடர்: அட்டவணை வெளியீடு!

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது... 

News image
Updated On :7 ஜூலை 2017, 12:23 pm

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள், ஒரு டி20 ஆகிய போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. இதற்கு முன்பு 2009-ல் இந்திய அணி இதுபோல இலங்கையில் முழுத்தொடரில் பங்கேற்றது. கடைசியாக 2015-ல் இலங்கையில் டெஸ்ட் தொடரை விளையாடிய இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது. 

முதல் டெஸ்ட்: ஜூலை 26-30
2-வது டெஸ்ட்: ஆகஸ்ட் 3 - 7 
3-வது டெஸ்ட்: ஆகஸ்ட் 12 - 16 
முதல் ஒருநாள்: ஆகஸ்ட் 20 
2-வது ஒருநாள்: ஆகஸ்ட் 24 
3-வது ஒருநாள்: ஆகஸ்ட் 27 
4-வது ஒருநாள்: ஆகஸ்ட் 31
5-வது ஒருநாள்: செப்டம்பர் 3 
ஒரு டி20: செப்டம்பர் 6

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.