விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

மகளிர் உலகக் கோப்பை: தீப்தி சர்மா, மிதாலி ராஜ் அபார பேட்டிங்!

இலங்கைக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய வீராங்கனைகள் தீப்தி சர்மா, மிதாலி ராஜ் ஆகியோர்...

News image
Updated On :5 ஜூலை 2017, 12:20 pm

இலங்கைக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய வீராங்கனைகள் தீப்தி சர்மா, மிதாலி ராஜ் ஆகியோர் அபாரமாக விளையாடி அரை சதம் எடுத்துள்ளார்கள்.

டெர்பியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

பூணம் ரெளத், மந்தனா ஆகியோர் முறையே 16, 8 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்கள். பிறகு ஜோடி சேர்ந்த தீப்தி சர்மா, மிதாலி ராஜ் ஜோடி அபாரமாக விளையாடியது. இருவருமே அரை சதம் எடுத்தார்கள்.

தீப்தி சர்மா 78 ரன்கள், மிதாலி ராஜ் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள். இந்திய அணி 40 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.