சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

பல்கேரிய ஓபன் பாட்மிண்டன் போட்டியை வென்ற 16 வயது இந்தியர்!

உத்தரகண்டைச் சேர்ந்த லக்‌ஷயா சென் வெல்லும் இரண்டாவது சீனியர் பட்டமாகும் இது...

News image
Updated On :17 ஆகஸ்ட் 2017, 11:32 am

பல்கேரிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் லக்‌ஷயா சென் வெற்றி பெற்று சாம்பியன் ஆகியுள்ளார். 

பல்கேரிய தலைநகர் சோபியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் குரோசியாவின் டர்கின்ஜாக்கை 18-21, 21-12, 21-17 என்ற செட் கணக்கில் தோற்கடித்துள்ளார். சமீபத்தில் தனது 16-வது பிறந்தநாளைக் கொண்டாடினார் லக்‌ஷயா சென்.

உத்தரகண்டைச் சேர்ந்த லக்‌ஷயா சென் வெல்லும் இரண்டாவது சீனியர் பட்டமாகும் இது. தரவரிசையில் 167-வது இடத்தில் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.